Press Room
Short Codes for COVID  Response Alert
The following numbers are now active for the public which has been initiated with all operators coming together in support of the fight against the spread of Covid-19.
 ShortCodes Eng1
කොවිඩ් - 19 (කොරෝනා) ව්යාප්තවීමට එරෙහි සටනට සහාය දැක්වීම සඳහා සියලු දුරකථන සේවා සපයන්නන් එක්වී ආරම්භකර ඇති පහත සඳහන් ඍජු කෙටි දුරකථන අංක දැන් මහජනතාව සඳහා විවෘතයි.
 ShortCodes Sinhala1
 
கோவிட் -19 (கொரோனா) பரவலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து ஒப்பரேட்டர்களும் ஒன்றிணைந்து தொடங்கப்பட்ட பின்வரும் எண்கள் தற்போது பொதுமக்களுக்காக பாவனையில் உள்ளன
117- கோவிட்-19 தொடர்புடைய வினவல் அல்லது உதவி
1999- கோவிட்-19 தொடர்புடைய வினவல் அல்லது உதவி
135- கோவிட்-19 குறித்த அரசாங்க அறிவிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்
1390- கோவிட் -19 பற்றிய தகவல்களை அறிவதற்கும் மருத்துவர் ஒருவரை தொடர்பு கொள்வதற்கும்