இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




அகலப்பட்டை சேவைகளுக்கான சந்தைப் பகுப்பாய்வை ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல்

09 06 2025 - 16:00 PM

திருத்தப்பட்டவாறான 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் பிரிவு 5 (wa) மற்றும் 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க போட்டி விதிகளின் நியதிகளின்படி, ஆணைக்குழு பிராட்பேண்ட் (Broadband) சேவைகளுக்கான சந்தை பகுப்பாய்வை மேற்கொள்வதற்கான செயன்முறையொன்றை ஆரம்பித்துள்ளது. 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்