இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


ஆணைக்குழு உறுப்பினர்கள்

card image

Air Vice Marshal Sampath Thuyacontha (Retd)

WWV RWP RSP USP fndu psc

ஆணைக்குழுவின் தலைவர்

Air Vice Marshal Sampath Thuyacontha (Retd)

WWV RWP RSP USP fndu psc

ஆணைக்குழுவின் தலைவர்

see profile
  •  
  •  
  •  
  •  

card image

Air Vice Marshal Bandula Herath

(Retd; Sri Lanka Air Force) USP, MSc (Def Stu) in Mgt, BSc (Def Stu), AEC, SEMOC, DQM, GREENSL (AP), MIM (SL)

Director General

Air Vice Marshal Bandula Herath

(Retd; Sri Lanka Air Force) USP, MSc (Def Stu) in Mgt, BSc (Def Stu), AEC, SEMOC, DQM, GREENSL (AP), MIM (SL)

பணிப்பாளர் நாயகம்
Member of the Commission

see profile
  •  
  •  
  •  
  •  

card image

திரு. அசங்க பிமல் ராஜசிங்க

ஆணைக்குழு உறுப்பினர்கள்

திரு. அசங்க பிமல் ராஜசிங்க

ஆணைக்குழு உறுப்பினர்கள்

see profile
  •  
  •  
  •  
  •  

card image

திரு. நந்தசிறி பொன்னம்பெரும

ஆணைக்குழு உறுப்பினர்கள்

திரு. நந்தசிறி பொன்னம்பெரும

ஆணைக்குழு உறுப்பினர்கள்

see profile
  •  
  •  
  •  
  •  

card image

திரு.எருஷா காளிதாச

ஆணைக்குழு உறுப்பினர்கள்

திரு.எருஷா காளிதாச

ஆணைக்குழு உறுப்பினர்கள்

see profile
  •  
  •  
  •  
  •  

ஆணைக்குழு செயலகம்

card image

திருமதி.ஆர்.எஸ்.குணரத்ன

ஆணைக்குழு செயலாளர்

திருமதி.ஆர்.எஸ்.குணரத்ன

ஆணைக்குழு செயலாளர்

  • Email : ruwani@trc.gov.lk
  • Phone : +94 11 2671678
  • Fax : +94 11 2671678
  •  

இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவானது அமைச்சின் செயலாளர் (ஆணைக்குழுவின் தலைவர்), பணிப்பாளர் நாயகம் (பிரதம நிறைவேற்று அதிகாரி) மற்றும் சட்டம், நிதி மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆணைக்குழுவின் கூட்டங்களை ஒழுங்கமைப்பதற்கும், பின்பற்றப்பட வேண்டிய கூட்ட நடைமுறைகள் மற்றும் ஆணைக்குழுவின் தீர்மானங்களின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் தொடர்பான கடமைகளை மேற்கொள்வதற்கும் ஆணைக்குழு செயலகம் பொறுப்பானதாகும். ஆணைக்குழுவின் செயலாளர் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிக்கை அளிப்பதுடன், ஆணைக்குழு செயலகத்தின் பணிகளை மேற்கொள்கிறார்.

ஆணைக்குழுவின் ஒரு கூட்டத்திற்கான கோரம் மூன்று உறுப்பினர்களாக இருக்க வேண்டும், அவர்களில் ஒருவர் ஆணைக்குழுவின் தலைவராக இருப்பார். தலைவர், அவர் இல்லாத பட்சத்தில், ஆணைக்குழுவின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் பணிப்பாளர் நாயகம் தலைமை தாங்குவார். ஆணைக்குழுவின் எந்தவொரு கூட்டத்திலும் முடிவெடுப்பதற்கான அனைத்து கேள்விகளும் அத்தகைய கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்கினால் தீர்மானிக்கப்படுகின்றன.