இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


வெற்றிடங்கள்

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் வெற்றிடமாகவுள்ள கீழே குறிப்பிடப்படுகின்ற பதவிகளுக்கு தகுதியான விண்ணபதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அபிவிருத்தி அலுவலர் II மற்றும் முகாமைத்துவ உதவியாளர் II (தொழிநுட்பம் சாரா) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்தல் -  உள்ளக/ வெளிவாரி