டிஜிடல் இணைப்பில் முன்னேறி முக்கியமானதொரு மைல்கல்லை அடைந்து இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு முதன் முறையாக ஸ்பெக்ரம் ஏலவிற்பனையை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துமான நிகழ்வின் பின்னர், ஐஎம்டி – 2020 (5ஜீ) புரோட்பேண்ட் சேவைகள் தொடர்பாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஸ்பெக்ரங்களை வழங்கியுள்ளது.
3500 மெகாஹேட்ஸ் அலைக்கற்றையில்
o டயலொக் எக்சியாட்டா பிஎல்சி கம்பனிக்கு 100 MHz (3400 –3500 MHz) ஸ்பெக்ரங்களை ஒதுக்கியுள்ளதுடன்
o ஸ்ரீ லங்கா டெலிகொம் மொபிடெல் கம்பனிக்கு 100 MHz (3500–3600 மெகாஹெட்ஸ்) ஸ்பெக்ரங்களை ஒதுக்கியுள்ளது
அத்தோடு கிகாஹேட்ஸ் அலைக்கற்றையில், உயர் இயலளவு 5ஜீ பயன்பாட்டுக்காக டயலொக் எக்சியாட்டா பிஎல்சி கம்பனிக்கு 200 MHz (27200–27400 MHz) ஸ்பெக்ரங்களை ஒதுக்கியுள்ளது.
சகல இங்கை மக்களுக்கும் அடுத்த தலைமுறை டிஜிடல் அனுபவங்களையும் தீவிர – அதி வேகத்திற்கும் குறைந்த தாமதத்திற்குமான வழிகளை இந்த வெற்றி வழிவகுத்தது.
வரலாற்று ஏலவிற்பனையின் பின்னர்...
19 12 2025 - 15:30 PM
APT Local Training Course 2025 -“Spectrum Management and...
17 12 2025 - 10:50 AM
Message of Condolences from International Telecommunication Union (ITU) on disaster...
04 12 2025 - 09:00 AM
புயலினால் பாதிக்கப்பட்ட...
28 11 2025 - 17:30 PM