இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




பொது ஏல அறிவிப்பு

14 09 2026 - 11:44 AM

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு

இல. 276, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 08.


இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட கீழ்வரும் உபகரணங்கள் 2026.09.16 ஆம் திகதி புதன் கிழமை மு.ப.10.30 க்கு அக்காரியாலய வளாகத்தினுள் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படும்.
  • காரியாலய மேசைகள், கதிரைகள் மற்றும் உபகரணங்கள்
  • கணிணி அச்சுப்பொறிகள் மற்றும் உபகரணங்கள்
  • வாகன உதிரிப்பாகங்கள் / டயர்கள்
  • வாயுப்பொறி சீராக்கி உதிரிப்பாகங்கள்
அன்றைய தின ஏலத்தின் போது கொள்வனவு செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்களும் அன்றைய தினமே பணத்தை செலுத்தி பி.ப..4.00 க்கு முன்னர் காரியாலய வளாகத்திலிருந்து அகற்றிக் கொள்ள வேண்டுமென தாழ்மையுடன் தெரிவிக்கின்றேன்.

 

தவிசாளர்
ஏலக் குழு

 

 

 

 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Sri Lanka 5G Summit 2024...

08 08 2024 - 11:30 AM