இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


உள் விவகார பிரிவு (IAU)

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) உள் விவகாரப் பிரிவு.
இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனையின் பேரில், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினுள் உள் விவகார பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அதன் படி, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினுள் ஏற்படுகின்ற எந்தவொரு குற்றச்செயல்கள், ஊழல் செயற்பாடுகள் அல்லது குற்றச்சாட்டுகள் பற்றி நீங்கள் அறிந்தால், அது பற்றிய தகவல்கள் அல்லது முறைப்பாடுகளை கீழ்வரும் முறைகளில் உள் விவகார பிரிவிற்கு முன்வைக்க முடியும்.

  • TRCSL வளாகத்தில் அமைந்துள்ள முறைப்பாடுகள் பெட்டியினுள் தகவல்கள்/முறைப்பாடுகளை முன்வைத்தல்.
  • தபால் மூலம் முன்வைத்தல்
    உள் விவகார பிரிவு
    இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு
    இல.276, எல்விடிகல மாவத்தை,
    கொழும்பு 08.
  • மின்னஞ்சல் ஊடாக அறிவித்தல் : iau@trc.gov.lk
  • தொலைப்பேசி ஊடாக அறிவித்தல் : 011 268934

 

பிரதான நோக்கங்கள்

உள் விவகார பிரிவின் (IAU) நோக்கங்கள்

  1. அலுவலகத்தினுள் ஊழலை கட்டுப்படுத்தல் மற்றும் ஆரோக்கியமான ஊழலற்ற கலாச்சாரத்தை உருவாக்குதல்
  2. அலுவலகத்திலுள்ள அனைத்து செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் அலுவகத்தின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள் பற்றிய தகவல்களின் பொது பிரவேசத்தை உறுதிப்படுத்தல்.
  3. அலுவலகத்தினுள் நெறிமுறைசார் கட்டுப்பாட்டை வளர்த்தல்.
  4. முறைகேடுகள் பற்றிய விடயங்களை தெரிவிக்க ஊக்கமளித்தல், தகவல்களை தெரிவிப்பவரை பாதுகாத்தல் மற்றும் இரகசியத்தன்மையை பேணிப்பாதுகாக்க கொள்ள பாதுகாப்பான மற்றும் பிரவேசிக்கக்கூடிய முறைகளை அமைத்தல்.
  5. சட்டத்தை அமுல்படுத்துகின்ற நிறுவனங்கள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளல்.

உள் விவகாரப் பிரிவின் உறுப்பினர் கட்டமைப்பு

தொ.இ உள் விவகாரப் பிரிவிலுள்ள பதவிகள் பதவிகள் மற்றும் பெயர்கள்
1. பிரிவின் தலைவர்

திருமதி.எஸ்.ஏ.ஆர்.கே.கமலநயனா 
பணிப்பாளர் - கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் 

2. ஒழுக்கநெறி அதிகாரி திரு.டீ.எம்.எஸ்.ஏ.திஸாநாயக்க
உதவிப் பணிப்பாளர் – வலையமைப்புகள்
3. உறுப்பினர்கள் திரு.எம்.கே.ஜயந்த
பணிப்பாளர் – நிதி
4. விங் கமாண்டர் சேனக ருவன்பதிரண (ஓய்வு)
பணிப்பாளர் - நிர்வாகம் மற்றும் கூட்டுறவு விவகாரம்
5. திருமதி.தரங்கா ஆரியரத்ன
பணிப்பாளர் – சட்டம்
6. திரு.ஆர்.ஆர்.எஸ்.கித்சிறி
உள்ளக கணக்காய்வாளர்
7. திரு.வை.மதனன்
உதவி பணிப்பாளர் - இணக்கம் 
8. திரு.டீ.ஜீ.பிரேமரத்ன
உதவி பணிப்பாளர் - அனுமதிப்பத்திர முகாமைத்துவம்
9. திரு.பீ.டீ.எம்.தர்மசேன
உதவி பணிப்பாளர் - ஸ்பெக்ட்ரம் முகாமைத்துவம் 
10. திரு.பிரசாத் ஜனித்
உதவி பணிப்பாளர் - கூட்டுறவு விவகாரம்
11 திரு.என்.டீ.ஆர்.இந்திக்க
உதவி பணிப்பாளர் - போட்டி
12. திரு.டீ.ஜீ.ஜே.வீ.ஆர்.ராஜசிங்ஹ
உதவி பணிப்பாளர் - சிறப்பு திட்டங்கள்
13. திருமதி.எஸ்.ரத்னாயக்க
நிர்வாக உத்தியோகத்தர் - இணக்கம்
14. திரு.ஜே.எல்.சீ.டீ.லியனகே
நிர்வாக உத்தியோகத்தர் - ஸ்பெக்ட்ரம் முகாமைத்துவம் 

தொடர்புகளுக்கு
மின்னஞ்சல்         - iau@trc.gov.lk
தொலைப்பேசி        - 0112689345
தொலைநகல்         - 0112689341
விடய பொறுப்பதிகாரி-  திருமதி.டீ.கே.பெரேரா
                          அபிவிருத்தி உத்தியோகத்தர்
                          தொலைப்பேசி – 0112689345 (Ext. 5203)