கால நீட்டிப்பு அறிவிப்பு: 2025 ஏப்ரல் 23 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த சமர்ப்பிப்புகளுக்கான காலக்கெடு இரண்டு (02) வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கருத்துக்கள்/முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான புதிய காலக்கெடு 2025 மே 07 ஆகும்.
Public Notice on the Unified Licensing Framework / Unified License Implementation Roadmap