இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




டிஜிடல் சிம் பதிவுச் செயன்முறை விழிப்புணர்வு அமர்வு

10 09 2025 - 16:10 PM

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கேட்ப்போர் கூடத்தில் 2025 செத்தெம்பர் மாதம் 9 ஆம் திகதி கையடக்க தொலைபேசி செயற்படுத்துநர்களினாலும் குறைந்த செயல்படுத்தல் முகரவங்களினாலும் டிஜிடல் சிம் பதிவு செயன்முறை தொடர்பான விழிப்புணர்வு அமர்வொன்று நடாத்தப்பட்டது. சட்ட அமுல்படுத்தல் முகவரங்கள், கையடக்க தொலைபேசி செயற்படுத்துநர்கள் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் இந்த அமர்வில் கலந்துகொண்டனர் அத்தோடு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இந்த அமர்வுக்கு தலைமை தாங்கினார்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

பொது ஏலம்...

11 08 2025 - 17:40 PM