இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு




போலியான அழைப்புக்கள் மற்றும் செய்திகளிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.

24 10 2025 - 14:00 PM

பொது அறிவித்தல்

போலியான அழைப்புக்கள் மற்றும் செய்திகளிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்.

தொலைபேசி அழைப்புக்கள் மூலமோ அல்லது குறுஞ் செய்திகள் ஊடாகவோ தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கோருவதில்லை. உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிரவோ அல்லது சந்தேகத்திற்கு இடமான லிங்க் களை க்ளிக் செய்யவோ வேண்டாம்.

கவனமாக இருங்கள் 

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Notice of Assignment (NoA)...

03 10 2025 - 12:00 PM