இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


வழங்கப்பட்ட பெறுகை

பெறுகையின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட விலைமனுதாரர் வழங்கப்படும் ஒப்பந்த தொகை (ரூ) வரிகளற்ற வழங்கப்படும் திகதி
Active Directory உடன் கூடிய Microsoft Azure கிளவுட் டெக் வன் குளோபல் லங்கா (பிரைவட்) லிமிடட் 1,482,633.36 2025.09.30
அலைக்கற்றை முகாமைத்துவத்திற்கான ஆரக்கிள் தரவுத்தளம் தரப்படுத்தப்பட்ட பதிப்பை புதுப்பித்தல். வீ எஸ் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (பிரைவட்) லிமிடட் 1,965,540.00 2025.10.28
GIS மென்பொருள் பராமரிப்பு ஒப்பந்தம் ஜிஐஎஸ் சொல்யூஷன்ஸ் (பிரைவட்) லிமிடட் 215,384.62 2025.11.27
ஃபயர்வால் முறைமை புதுப்பித்தல்
FortiGate 800D
Forti Analyzer 200F
Forti SIEM (50 சாதனங்கள் மற்றும் 25 Windows முகவர்கள்)
FortiGate 301E
Juniper EX3400–24T
VMware ESXi
வீ எஸ் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (பிரைவட்) லிமிடட் 11,356,078.00 2026.01.27
குளிர்பதனி பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு டீ கொன் இன்ஜினியரிங் (பிரைவட்) லிமிடட் 1,595,029.60 2026.02.22
முனைப்புள்ளி கண்டறிதல் மற்றும் பதிலளிப்பு முறைமை (Virus Guard) புதுப்பித்தல் வீ எஸ் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (பிரைவட்) லிமிடட் 2,260,100.00 2026.02.24
PABX முறைமைகளுக்கான உரிமத்தைப் புதுப்பித்தல் இலக்ட்ரானிக் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் (பிரைவட்) லிமிடட் 498,679.00 2026.03.05
பழைய கட்டிடத்தில் வலையமைப்பு ஆழிகளை வழங்குதல், நிறுவுதல் மற்றும் செயல்பாட்டிற்குக் கொண்டுவருதல் வீ எஸ் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (பிரைவட்) லிமிடட் 3,104,438.00 2026.03.30
நிதிப் பிரிவின் செயல்பாடுகளைத் தானியக்கமாக்குவதற்கான கிளவுட் ஹோஸ்டிங் ஸ்ரீலங்கா டெலிகாம் பிஎல்சி 159,806.78 2026.04.02
IBM மற்றும் DELL சேவையகங்களின் உரிமத்தைப் புதுப்பித்தல் என்-ஏபிள் (பிரைவட்) லிமிடட் 4,645,995.98 2026.05.04
10 kVA UPS முறைமைக்கான மின்கலங்களை வழங்குதல் மற்றும் நிறுவுதல் பிளெக்ஸஸ் குளோபல் (பிரைவட்) லிமிடட் 256,500.00 2026.05.29
டாட் மேட்ரிக்ஸ் அச்சுப்பொறியை கொள்முதல் செய்தல் ஏசியாகொம் இன்ஜினியரிங் சர்வீசஸ் (பிரைவட்) லிமிடட் 90,580.67 2026.06.04
Microsoft 365 உரிமத்தைப் புதுப்பித்தல் டெக் வன் குளோபல் லங்கா (பிரைவட்) லிமிடட் 17,171,597.66 2026.06.10
அணுகல் புள்ளிகள் (20 எண்ணிக்கைகள்), ஃபயர்வால் மற்றும் ஃபயர்வால் பகுப்பாய்வி ஆகியவற்றிற்கான உரிமங்களைப் புதுப்பித்தல். வீ எஸ் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் (பிரைவட்) லிமிடட் 4,169,757.00 2026.07.30
நிலவமைப்பு (Landscaping) மற்றும் வாகன நிறுத்துமிட (Parking) வசதிகள் அபிவிருத்தி திட்டம் ஆர்.சி.ஜே. கன்ஸ்ட்ரக்ஷன் 35,239,471.00 2026.08.06