இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு


கொள்முதல்

Title Number Bid Notice / Bid Document Closing Date
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பிரதான கட்டிடத்திற்கு முன்மொழியப்பட்ட புனரமைப்புப் பணி   Sinhala / Tamil / English 07.10.2026 2.00 p.m.
ஸ்பெக்ட்ரம் முகாமைத்துவ பிரிவின்ஓரக்கிள் நியமத் தரவுத்தளம் (Oracle Standard Database) உரிமம்புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல் - 2026/27   Sinhala / Tamil / English 05.10.2026 2.00 p.m.
கணிணி வன்பொருள் (Computer Hardware), புறச் சாதனங்கள் (Peripherals) மற்றும் காரியாலய உபகரணங்கள் கொள்முதல் செய்தல்   Sinhala / Tamil / English 14.09.2026 2.00 p.m.
2026/2027 ஆண்டுக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பிரதான காரியாலயத்தின் சிற்றுண்டிச்சாலை (Canteen) சேவையை வழங்குவதற்கான கொள்முதல் TRC/ADM/01/24/04/01 Sinhala / Tamil / English 31.08.2026 2.00 p.m.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வாகன நிறுத்துமிடம் மற்றும் கட்டிட இணைப்பு வழிகளுக்கு இழுவிசை துணி கூரை நிழற்குடை கட்டமைப்பு (Tensile Fabric Sheds) வழங்குதல் மற்றும் பொருத்துதல்

TRC/ADM/01/24/03/34-I Sinhala / Tamil / English 28.08.2026 2.00 p.m.
2026/2027 ஆண்டிற்கு துப்புரவு மற்றும் தூய்மை பணி சேவைகளை வழங்குதல் TRC/ADM/01/24/02/01 Sinhala / Tamil / English 25.08.2026 2.00 p.m.
தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு Backup Server வழங்குதல், நிறுவுதல் மற்றும் நடைமுறைப்படுத்திக் காண்பித்தல்   Sinhala / Tamil / English 20.08.2026 2.00 p.m